×
JULY 2024 Promise Service| வாக்குத்தத்த செய்தி|01 July 2024 | Rev. B. Samuel | Praise AG Church | Kolathur

Youtube Link

https://www.youtube.com/watch?v=yt2boZhkYF8



வேதப்பகுதி : ஏசாயா 62:1-5

ஏசாயா 62:3,4 ல், நீ கர்த்தருடைய கையில் அலங்;காரமான கிரீடமும்.

தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். நாம் கர்த்தருடைய கரத்தில் இருக்கிறேன் என்ற ஆழமான நம்பிக்கை இருக்கும் போது உலகத்தின் சூழ்நிலைகளை கண்டு கலங்க மாட்டோம். .கா: கிதியோன் தேவசந்திப்புக்குப் பின் பயப்படுகிறவன் , பலவானாக மாறினான். நம் வாழ்க்கையை மறுரூபப்படுத்த தேவன் விரும்புகிறார்.

  கர்த்தர் உன் மேல் பிரியமாயிருக்கிறார்.

ஜெபம்: நான் கர்த்தருடைய கையிலிருக்கிறேன் - அலங்காரமான கிரீடமாய்

     நான் அவருடைய கரத்திலிருக்கிறேன் - ராஜமுடியுமாயிருக்கிறேன்

     அவர் என் மேல் பிரியமாயிருக்கிறார் - ஏனென்றால் இனி நான் ஒரு நாளும் கைவிடப்படுவதில்லை.

Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God